இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி பச்சடி ரெசிப்பி!!

தேவையானவை தக்காளி – 3

தேவையானவை பெரிய வெங்காயம் – 1

தேவையானவை கடுகு – 1 டிஸ்பூன்

தேவையானவை பச்சை மிளகாய் – 3

தேவையானவை கறிவேப்பிலை – சிறிதளவு

தேவையானவை உப்பு – தேவையான அளவு

தேவையானவை எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை : 1.    வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை : 2.    ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு சுடுதண்ணீர் ஊற்றி போட்டு வைக்கவும் . அடுத்து அதன் தோலை உரித்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .

செய்முறை : 3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து சுண்டும்வரை வதக்கவும்.

செய்முறை : 4.    அடுத்து உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் தக்காளி பச்சடி ரெடி.