மிகவும் ருசியான வேர்க்கடலை உருண்டை ரெசிப்பி!
தேவையான பொருட்கள் வறுத்த வேர்க்கடலை – 2 கப்
தேவையான பொருட்கள் வெல்லம் – 1 / 2 கப்
தேவையான பொருட்கள் ஏலக்காய் தூள் – 1 / 2 டீஸ்புன்
தேவையான பொருட்கள் அரிசி மாவு – சிறிதளவு
செய்முறை வெல்லத்தைப் பொடித்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைய விட்டு, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு பாகு பதம் வந்ததும் இறக்கி கொள்ளவும்.
செய்முறை கடலையைப் பாகில் கொட்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
செய்முறை சூடு தாங்க முடியாதவர்கள், அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருட்டலாம். இளம் சூட்டில் உருட்ட வேண்டும்.