சுஜிதா குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்தவர்.
இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் தெலுங்கு ரீமேக்கான வதினம்மா ரீமேக்கிலும் சுஜிதாவே நடிக்கிறார்.
சுஜிதா கதை கேளு கதை கேளு என்ற யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.