சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

வெண்பா தெலுங்கு சீரியலான காவ்யாஞ்சலி சீரியலிலும் நடித்து வருகிறார்.

சித்தி 2 சீரியலில் வெண்பா- கவின் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை படத்திலும் ப்ரீத்தி நடித்துள்ளார்.