நடிகை ராஷ்மிகா மந்தண்ணா கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
கீதா கோவிந்தம், அஞ்சனி புத்ரா, ஜமக், ஜலோ, தேவதாஸ், யஜமானா, டியர் காம்ரேட், சரிலேரு நீக்கவேரு, பீஷ்மா, போகரு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராஷ்மிகா கார்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
ராஷ்மிகா புஷ்பா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,