நேகா மேனன் குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் நடித்து வருகின்றார்.

பைரவி, அகல்விளக்கு, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

வாணி ராணி சீரியலில்தான். தேனு என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார்.

இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.