அனிகா கத திடருன்னு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இவர் மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்தார்.
நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.