ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து இருந்தார்

இந்த சீரியலில் ஹீரோவாக கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஐலா சையத் என்ற பெண் குழந்தை உள்ளார்.

ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தி ல் நடித்து வருகிறார்.