தாபா ஸ்டைல் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட்! 

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ

தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: சர்க்கரை – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: சீரகப் பொடி – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: கரம் மசாலா – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: வரமிளகாய் – 2

தேவையான பொருட்கள்: தக்காளி – 5

தேவையான பொருட்கள்: நெய் – 10 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – 1/2 கப்

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – சிறிதளவு .

செய்முறை: சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் தாளிக்கவும்.

செய்முறை: அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

செய்முறை: மேலும் அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

செய்முறை: பிறகு அதில் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து , மூடி வைத்து  10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டால் சிக்கன் மிருதுவாக இருக்கும்.

Fill in some text