கோவில் ஸ்டைல் புளியோதரை ரெசிப்பி!!

தேவையானவை: அரிசி - 2 கப்

தேவையானவை: புளி -  2 எலுமிச்சை அளவு

தேவையானவை: மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

தேவையானவை: கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்

தேவையானவை: சீரகம் - 1 டீஸ்பூன்

தேவையானவை: வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 6

தேவையானவை: வேர்க்கடலை - 2 ஸ்பூன்

தேவையானவை: கடுகு - 1 ஸ்பூன்

தேவையானவை: உளுந்து - 1 ஸ்பூன்

தேவையானவை: பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

தேவையானவை: தனியா - 1 டேபிள் ஸ்பூன்

தேவையானவை: மிளகு - 1/2 டீஸ்பூன்

தேவையானவை: நல்லெண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: கறிவேப்பிலை - சிறிதளவு

தேவையானவை: உப்பு- தேவையான அளவு

செய்முறை : 1. அரிசியை சாதமாக உதிரியாக வடித்துக் கொள்ளவும். அடுத்து ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறிக் கொள்ளவும்.

செய்முறை : 2 அடுத்து புளியை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அடுத்து புளித் தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி புளித் தண்ணீரை ஊற்றவும்.

செய்முறை : 4. அடுத்து தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து வாணலியில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

Fill in some text