டேஸ்ட்டியான தக்காளி ஊறுகாய் ரெசிப்பி!!

தேவையானவை: தக்காளி – ஒரு கிலோ,

தேவையானவை: பூண்டு –  1

தேவையானவை: காய்ந்த மிளகாய் –  5,

தேவையானவை: வெல்லம் –  சிறிதளவு,

தேவையானவை: கடுகு –  2 ஸ்பூன்,

தேவையானவை: வெந்தயம் – 1 ஸ்பூன்,

தேவையானவை: மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்,

தேவையானவை: பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்,

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: நல்லெண்ணெய் –தேவையான அளவு,

செய்முறை : 1. தக்காளியை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து பூண்டின் தோலை உரித்துக் கொள்ளவும்.

செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு போட்டு தாளித்து, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை : 3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டைப் போட்டு வதக்கி தக்காளியை சுண்டும்வரை வதக்கவும்.

செய்முறை : 4. அடுத்து மஞ்சள்தூள், வெல்லம், பொடித்த தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நல்லெண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் தக்காளி ஊறுகாய் ரெடி.