தேவையானவை: பன்னீர் – கால் கிலோ
தேவையானவை: வெங்காயம் – 1
தேவையானவை: தக்காளி – 2
தேவையானவை: பூண்டு – 1
தேவையானவை: பச்சை மிளகாய் – 2
தேவையானவை: கிராம்பு – 4
தேவையானவை: பட்டை – 2
தேவையானவை: மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: தனியாத் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: 1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் கடாய் பன்னீர் ரெடி.