சுவையான கல்கண்டு சாதம்!
தேவையான பொருட்கள்: பச்சரிசி 1 கப்
தேவையான பொருட்கள்: பால் 1லிட்டர்
தேவையான பொருட்கள்: கல்கண்டு 2கப்
தேவையான பொருட்கள்: நெய் 1/2கப்
தேவையான பொருட்கள்: முந்திரி 10
தேவையான பொருட்கள்: திராட்சை 10
தேவையான பொருட்கள்: ஏலத்தூள் 1/2டீஸ்பூன்
தேவையான பொருட்கள்: குங்குமப்பூ1சிட்டிகை
செய்முறை: அரிசியுடன் பால்+2கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேகவிடவும்.வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து கல்கண்டை பொடித்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.
செய்முறை: கல்கண்டு கரைந்து,சாதத்தோடுநன்றாகக்கலந்ததும் இறக்கவும்.
செய்முறை: நெய்யில் பாதியளவைக் காயவைத்து முந்திரி, திராட்சை மை வறுத்து எடுக்கவும்.
Fill in some text