டேஸ்ட்டியான நெய் அப்பம்!

தேவையான பொருள்கள் கோதுமை மாவு – ஒரு கப்,

தேவையான பொருள்கள் நெய் – 100 மில்லி,

தேவையான பொருள்கள் தேங்காய் துருவல் – ஒரு கப்,

தேவையான பொருள்கள் அரிசி – 2 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் பொடித்த வெல்லம் – ஒரு கப்

தேவையான பொருள்கள் ஏலக்காய் – 4.

எப்படி செய்வது? தேங்காய் துருவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஏலக்காயை உரித்துப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கோங்க.

எப்படி செய்வது? இதை கோதுமை மாவுடன் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைச்சி விடுங்க.

Fill in some text