டேஸ்ட்டியான செட்டிநாடு மசால் தோசை ரெசிப்பி!

தேவையான பொருள்கள் : தோசை மாவு – 2 கப்,

தேவையான பொருள்கள் : வெங்காயம் – சிறிதளவு,

தேவையான பொருள்கள் : தக்காளி – ஒன்று,

தேவையான பொருள்கள் : காலிஃப்ளவர் – 1,

தேவையான பொருள்கள் : பச்சை பட்டாணி – 2 மேசைக்கரண்டி,

தேவையான பொருள்கள் : குடை மிளகாய் – 2 ,

தேவையான பொருள்கள் : பச்சை மிளகாய் – 2,

தேவையான பொருள்கள் : இஞ்சி – சிறு துண்டு,

தேவையான பொருள்கள் : பூண்டு – 4 பல்,

தேவையான பொருள்கள் : மிளகாய் தூள் – கால் டீஸ்பூன் ,

தேவையான பொருள்கள் : மல்லி தூள் – அரை டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் : மஞ்சள் தூள் – சிறிதளவு,

தேவையான பொருள்கள் : சீரக தூள் – சிறிதளவு,

தேவையான பொருள்கள் : கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் : மல்லி இலை – சிறிதளவு,

தேவையான பொருள்கள் : உப்பு- தேவைக்கு ஏற்ப,

தேவையான பொருள்கள் : எண்ணெய்– தேவைக்கு ஏற்ப

செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃப்ளவர், குடைமிளகாய், பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் .

செய்முறை எண்ணெய் சூடனாதும் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கவும்.

செய்முறை சிவந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்பிறகு தக்காளி மற்றும் காய் வகைகளை சேர்த்து வதக்கி கொள்ளவும் .

செய்முறை காய்கள் அனைத்தும் அரை வேக்காடானதும் உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து மீண்டும் வதக்கவும்.

செய்முறை வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.தோசை கல்லில் மிகவும் மெல்லிய தோசையாக வார்த்து அதன் மேல் சிறிதளவு மசாலாவை பரப்பவும்.

Fill in some text