சுவையான சேப்பங்கிழங்கு மசாலா!!

தேவையானவை: சேப்பங்கிழங்கு –500 கிராம்

தேவையானவை: சின்ன வெங்காயம்- 10

தேவையானவை: மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

தேவையானவை: பச்சை மிளகாய் – 4

தேவையானவை: கடுகு- கால் ஸ்பூன்

தேவையானவை: இஞ்சி- சிறு துண்டு

தேவையானவை: பூண்டு- 7 பல்

தேவையானவை: கறிவேப்பிலை- தேவையான அளவு

தேவையானவை: கொத்தமல்லி இலை- தேவையான அளவு

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.   சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையினைப் போட்டு தாளிக்கவும்.

செய்முறை: 3.   அடுத்து வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயினைப் போட்டு வதக்கி அடுத்து சேப்பங்கிழங்கினைப் போட்டு வதக்கவும்.

செய்முறை: 4.   அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

செய்முறை: 5.   அடுத்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சேப்பங்கிழங்கு மசாலா ரெடி.