டேஸ்ட்டியான பூந்தி தயிர்வடை!

தேவையானவை: உளுத்தம்பருப்பு – 250 கிராம்,

தேவையானவை: தயிர் – 1 கப்,

தேவையானவை: பச்சை மிளகாய் – 3,

தேவையானவை: கொத்தமல்லி – கைப்பிடியளவு,

தேவையானவை: கேரட் துருவல் –2 ஸ்பூன்,

தேவையானவை: காராபூந்தி – 100 கிராம்,

தேவையானவை: எண்ணெய் – 500 மில்லி,

தேவையானவை: உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது? உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடிகட்டுங்க.

எப்படி செய்வது? அப்புறமா உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைச்சிக்கோங்க.

எப்படி செய்வது? வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுங்க.

எப்படி செய்வது? வடைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து, தயிரில் போடுங்க.

எப்படி செய்வது? நன்கு ஊறியதும், மேலே பூந்தி, கேரட் துருவல், கொத்தமல்லி தூவுங்க. அவ்ளோ தான்.. பூந்தி தயிர் வடை தயார்.