டேஸ்ட்டியான பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ்!

தேவையான பொருள்கள் பாசுமதி அரிசி – 2 கப் ,

தேவையான பொருள்கள் பேபி கார்ன் – கால் கிலோ,

தேவையான பொருள்கள் தேங்காய் – ஒரு மூடி,

தேவையான பொருள்கள் மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் காரட் – 50 கிராம்,

தேவையான பொருள்கள் பீன்ஸ் – 50 கிராம்,

தேவையான பொருள்கள் பட்டாணி – 50 கிராம்,

தேவையான பொருள்கள் கொத்தமல்லித் தழை – கையளவு,

தேவையான பொருள்கள் புதினா – கையளவு,

தேவையான பொருள்கள் கரம் மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன் ,

தேவையான பொருள்கள் நெய் – தேவைக்கு ஏற்ப ,

தேவையான பொருள்கள் உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை முதலில் தேங்காயை அரைத்து வடிகட்டி பாலெடுத்து அரிசியுடன் சேர்த்து உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.

செய்முறை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பேபி கார்ன், காரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

செய்முறை அதன் பின் கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவை போட்டு நன்கு வதக்கவும்.

செய்முறை கடைசியாக வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.

Fill in some text