டேஸ்ட்டியான அவல் சர்க்கரை புட்டு

தேவையான பொருள்கள்: கெட்டி அவல் – 250 கிராம்,

தேவையான பொருள்கள்: நெய் – 4 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

தேவையான பொருள்கள்: முந்திரிப் பருப்பு – 10,

தேவையான பொருள்கள்: சர்க்கரை – 200 கிராம்.

எப்படி செய்வது? அவலை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுங்க. சர்க்கரையை பொடித்து அதனுடன் சேருங்க.

எப்படி செய்வது? மீதமுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுங்க. இப்போ அவல் சர்க்கரை புட்டு ரெடி.