டேஸ்ட்டியான அசோகா அல்வா ரெசிப்பி

தேவையானவை: பாசிப்பருப்பு – 100 கிராம்

தேவையானவை: கோதுமை மாவு – 2 ஸ்பூன்

தேவையானவை:   சர்க்கரை – 200 கிராம்  

தேவையானவை: நெய் – 100 மில்லி அளவு  

தேவையானவை: ஏலக்காய் – 3  

தேவையானவை: முந்திரி – 5,

தேவையானவை: திராட்சை – 5

1. வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பினை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து வாணலியில் சர்க்கரை மற்றும் நீர் விட்டு கொதிக்கவிட்டு பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து கிளறவும்.

3. கைவிடாமல் கிளறி ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் அசோகா அல்வா ரெடி.