சாண்டி மாஸ்டர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவர்களுக்கு சுஷானா என்ற மகளும் ஷான் மைக்கேல் என்ற மகனும்  உள்ளனர்.

சாண்டியின் மனைவி சில்வியா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோஷுட்டுகளை நடத்துவது வழக்கம்.