உடல் கழிவுகளை வெளியேற்றும் சுரைக்காய் தயிர் குழம்பு!
தேவையான பொருட்கள் : சுரைக்காய் –200 கிராம்
தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் – 1
தேவையான பொருட்கள் : தயிர் – 1 கப்
தேவையான பொருட்கள் : வத்தல் – 2
தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – கையளவு
தேவையான பொருட்கள் : கடுகு- சிறிதளவு,
தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு- சிறிதளவு,
தேவையான பொருட்கள் : கடலை எண்ணெய் – சிறிதளவு
தேவையான பொருட்கள் : இஞ்சி – சிறுதுண்டு
தேவையான பொருட்கள் : பூண்டு – 5 பற்கள்
தேவையான பொருட்கள் : சீரகம் – 1 டீஸ்புன்
தேவையான பொருட்கள் : மிளகு – 1/2 டீஸ்புன்
செய்முறை : சுரைக்காய் , பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி ,பூண்டு,மிளகு ,சீரகம் அனைத்தையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
செய்முறை : ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
செய்முறை : வெங்காயம் வதங்கியதும் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.
செய்முறை : அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். அடித்த தயிருடன் பொடித்து வைத்த பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும் .
Fill in some text