ப்ளஸ் 2 என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார். சுஜா வருணி

மிளகாய் திரைப்படத்தின்மூலம் பிரபலமானார்.

2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் சுஜா

இவர் சிவாஜி தேவ் என்பவரை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.