மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் உமா. மேலும் இவர் கோபி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்தவர்.
விஜி-கோபி ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தனர். இவர் சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது உடல் நலக் குறைவால் உயிர் இழந்துள்ளார். உமாவின் மறைவு குறித்த செய்தியால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.