ஸ்ருஷ்டி டாங்கே ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மொழியில் வெளியான யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் இதுவரை 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரைப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது புத்தம் புதிய காலை பாடல்தான்.
ஸ்ருஷ்டி டாங்கே சமீபத்தில் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.