சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக் குமார்.
ஸ்ரீதேவி அசோக் குமார் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் நடித்து வந்தார்
ஸ்ரீதேவிக்கு சித்தாரா என்ற மகள் உள்ளார்.
ஸ்ரீதேவி ராஜா ராணி சீரியலில் நடித்து இருந்தார்.