நடிகை ஸ்ரீதேவி அசோக் 2007 ஆம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார்.

ஸ்ரீதேவி கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, தங்கம், பிரிவோம் சந்திப்போம், இரு மலர்கள் சீரியல்களில் நடித்துள்ளார்.

மை நேம் ஈஸ் மங்கம்மா, வாணி ராணி, சிவசங்கரி, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அன்னக் கொடியும் ஐந்து பெண்களும் சீரியல்களில் நடித்துள்ளார்.

கல்யாணம் முதல் காதல் வரை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, அரண்மனைக் கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.