2 நாள் ஆனாலும் கெட்டு போகாத ஸ்பெஷல் காஞ்சிபுரம் இட்லி!

செய்முறை: 1.பச்சரிசி- 1 கப்

செய்முறை: 2.புழுங்கலரிசி -1 கப்

செய்முறை: 3.உளுத்தம் பருப்பு -1 கப்

செய்முறை: 4.புளித்த தயிர்- 1 கப்

செய்முறை: 5.மிளகு -1 தேக்கரண்டி

செய்முறை: 6.சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை: 7.பெருங்காயத்தூள் -1/2 தேக்கரண்டி

செய்முறை: 8.நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை: 9.கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: 10.உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை: 1. முதலில் அரிசியையும் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ரவை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

செய்முறை: 2.அதில் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

செய்முறை: 3.மாவில் மிளகு, சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து நன்கு கலந்து கொள்ள கொள்ள வேண்டும்.

செய்முறை: 4.அதன் பின்இட்லி பாத்திரத்தில் வாழை இல்லை வைத்து அதன் மேல் நெய்யை தடவி கலந்து வைத்துள்ள மாவை ஊற்ற வேண்டும்.15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.