நடிகை சாய் தன்ஷிகா 2006 ஆம் ஆண்டு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
பேராண்மை மற்றும் பரதேசி பட ம் இவரைப் பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக கபாலி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்டார்.
சாய் தன்ஷிகா கிட்னா என்ற படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் தயாராகி வருகிறது.