சித்தி 2 சீரியலில் நடித்து வருபவர்தான் ப்ரீத்தி ஷர்மா.

ப்ரீத்தி தெலுங்கில் காவ்யாஞ்சலி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சித்தி 2 சீரியலில் இவ்ரது வெண்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

வெண்பா- கவின் ஜோடி சீரியல் ஜோடிகளில் ரசிகர்களின் பேவரைட் ஜோடி.