பிரியா பவானி சங்கர்  நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.

கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில்  பிரபலமானார்.

இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.

குருதி ஆட்டம், கசட தபற, பொம்மை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.