Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

இவர் சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஷிவானி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன்.