செம்பருத்தி சீரியலில் பார்வதி என்னும் கதாநாயகி கேரக்டரில் ஷபானா நடித்து வருகிறார்.
ஷபானா விஜய் பாக்கியலட்சுமி சீரியலின் செழியனைக் காதலித்து வந்தார்.
நவம்பர் 11 ஆம் தேதி காலை நடிகை ஷபானா- ஆர்யன் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
ஷபானா- ஆர்யனின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.