யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமாகினார்.
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு இவருக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பானது கிடைக்கப் பெற்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கடமையை செய் படத்தில் யாஷிகா நடித்துள்ளார்.