பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை சுஜிதா.
சுஜிதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
சுஜிதா கன்னடத்தில் வதினம்மா என்ற பெயரில் இந்த சீரியலின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
மேலும் சுஜிதா பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.