ஸ்ருதிராஜ் விஜயுடன் ஜோடியாக சினிமாவில் நடித்துள்ளார்.

ஸ்ருதி சன் டிவியில் தென்றல் சீரியல் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த ஆபிஸ் சீரியல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.

தற்போது தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.