ஷிவானி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமானார்.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஷிவானி பிக் பாஸ் தமிழ் 4 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளரானார்.

ஷிவானி  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.