புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தவர் சரண்யா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் ஹீரோயின் ஆனார்.
அதனைத் தொடர்ந்து இவருக்கு சன் தொலைக்காட்சியில் ரன் சீரியலில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து சீரியலில் நடித்தார்.