சரண்யா சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் ஹீரோயின் ஆனார்.

இவர் புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

தற்போது வைதேகி காத்திருந்தாள் என்ற புதிய சீரியலில் ஒப்பந்தமாகி உள்ளார்.