ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகி என்னும் மலர் கதாபாத்திரத்தில் நடித்துவருபவர்தான் நடிகை பவித்ரா.
பவித்ரா சரவணன் மீனாட்சி, ராஜா ராணி 1, ஆபிஸ் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
பவித்ரா தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடித்து வருகிறார்.
பவித்ரா ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.