பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை திவ்யா கணேஷ்.

பாக்கியலட்சுமி சீரியலில் மாமியார் மீது அக்கறை கொண்ட மருமகளாக நடித்து இருப்பார்.

திவ்யா கணேஷ் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் திவ்யா கணேஷ் கேளடி கண்மணி மற்றும் செம்பருத்தி சீரியலில் நடித்து இருந்தார்