சாந்தினி மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டவர், அத்துடன் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.
நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, பாம்பு சட்டை, கவண், பலூன், மன்னார் வகையறா, வஞ்சகர் உலகம் போன்ற திரைப் படங்களில் நடித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற சீரியல்மூலம் சின்னத் திரையில் நுழைந்தார்.
ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.