வீட்டிலேயே சாம்பார் மசாலா பொடி!!

தேவையானவை: தனியா – 250 கிராம்

தேவையானவை: துவரம்பருபு்பு – 200 கிராம்

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம்

தேவையானவை: மிளகு – 50 கிராம்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 25

தேவையானவை: மஞ்சள் – 50 கிராம்

செய்முறை: 1.    வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் மற்றும் மஞ்சள் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்தால் சாம்பார் பொடி ரெடி.