காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானார்

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான 18 வயசு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

சித்திரம் பேசுதடி, ஒத்த செருப்பு, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பாகீரா, டைட்டானிக் காதலும் கழிந்து போகும், காயல் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.