ஆண்ட்ரியா பின்னணிப் பாடகியும் நடிகையும் ஆவார்.

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வட சென்னை, விஸ்வரூபம், தரமணி, அவள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 திரைப்படம் ஹிட் ஆனது.

தற்போது ஆண்ட்ரியா விஜய் சேதுபதியுடன் இணைந்து பிசாசு 2 மற்றும் கா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.