பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் சம்யுக்தா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் சம்யுக்தா மாடலிங்க் துறையில் பல ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.

சம்யுக்தா 2017 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தினை வென்றார்.

இவர் துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தி ல் நடித்து இருந்தார்.