குஷ்பு 90 களில் ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்ட நடிகை.

இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகினார்.