நடிகை ராஷி கண்ணா மெட்ராஸ் கஃபே என்ற இந்தி மொழித் திரைப்படத்தின் மூலமே சினிமாவில் அறிமுகமானார்
தெலுங்கில் ஓஹாலு குசகுசலேட், தமிழில் இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்த்ள்ளார்.
பெங்கால் டைகர், சுப்ரீம், ஜெய் லாவ குசா, தோளி பிரேமா, வெங்கி மாமா, பிரதி ரோஜு பண்டகே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராஷி கண்ணா ப்ரமம், பக்கா கமர்சியல், தேங்க் யூ, சர்தார், திருச்சிற்றம்பலம், மேதாவி, சைத்தான் கா பச்சா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.