ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.