ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

விஜய் டிவி தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் நீதிபதியாக பங்கேற்று இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 4 வது இடத்தினைப் பிடித்தார்.